முக்கிய செய்திகள்
Highlighter

இழப்பீட்டுக்கான அலுவலகம் - இலங்கைக்கு வரவேற்கின்றோம்

இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பது இலங்கையின் இழப்பீடுகளின் முறையை முகாமை செய்வதற்கும் மற்றும் மோதலால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டத்தின் நியதிகளுக்கு ஏற்ப தாபிக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். சட்டத்தின் முன்னுரையானது சட்டத்தின் அடிப்படையினை விளக்குகிறது, அதாவது –
"இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு அனைத்து இலங்கையர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தையும் சமமான மற்றும் மாற்ற முடியாத மனித உரிமைகளையும் அங்கீகரிக்கின்றமையினால் இவ் உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் அரசின் கடப்பாடாகும்.
மற்றும் செயற்றிறனான இழப்பீட்டுத் திட்டம் ஒன்றிற்கான அனைத்து இலங்கையர்களின் உரிமைகளிலும் உள்ள ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டம் எதிர்கால சந்ததியினர் உட்பட அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பிற்கும் நலன் பேணுதலுக்காவும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு பங்களிப்புச் செய்யும்”

மேலும் பார்க்க...

செய்தி மற்றும் நிகழ்வுகள்

அடுத்த மூன்று மாதங்களுக்கான முன்மொழியப்பட்ட திட்டங்கள் (2026.10 முதல் 2026.12 வரை)

பாதிக்கப்பட்ட சமூகங்களின் வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை மேம்படுத்துதல், சுயதொழிலை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் பொருளாதார நல்வாழ்வை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், இழப்பீட்டுக்கான அலுவலகம்...

Strategic Workshop on Developing a Standardized Reparation Model and a Collective...

Strategic Workshop on Developing a Standardized Reparation Model and a Collective Reparations Framework A one-and-a-half-day strategic workshop...

Sri Lanka and Ethiopia Exchange Experiences on Reparations and Transitional Justice

Sri Lanka and Ethiopia Exchange Experiences on Reparations and Transitional Justice The Office for Reparations (OR) of...

வளவாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வளவாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன வளவாளர்களுக்கான அழைப்பு இழப்பீட்டுக்கான அலுவலகமானது, 2018 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க இழப்பீட்டுக்கான அலுவலகச் சட்டத்தின் கீழ்...